மக்களே மகிழ்ச்சியான செய்தி!! அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000?? வெளியான சூப்பர் தகவல்!!

மக்களே மகிழ்ச்சியான செய்தி!! அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000?? வெளியான சூப்பர் தகவல்!!


rs-4000-for-each-ration-card-stalin-may-be-sign-this-as

ஸ்டாலின் நாளை முதல்வராக பதவியேற்றதும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000 வழங்கும் திட்டத்தில் முதலாவதாக கையெழுத்திட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக முக. ஸ்டாலின் அவர்கள் நாளை காலை 9 மணிக்கு பதவியேற்கிறார். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் எந்தெந்த கோப்புகளில் முதலில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில்எழுந்துள்ளது .

இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000 ஆயிரம் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இதனால் ஸ்டாலின் நாளை முதல்வரானதும் இதுதொடர்பான கோப்புகளில் கையழுத்திடுவார் என கூறப்படுகிறது.

கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி முதல் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4000 தரும் திட்டம் தொடங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.