ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
பெண் சத்துணவு அமைப்பாளருடன் தனிமையில் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர்! அதை பார்த்த பள்ளி சிறுவன் எடுத்த அதிரடி முடிவு!
நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளியில் காதலியை தப்பிக்கவிட்டு ஆசிரியர் பொதுமக்களிடம் அடிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவந்த சரவணனும், அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிவந்த இளம்பெண்ணும் தவறான முறையில் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் பள்ளிக்குள்ளேயே தனியாக நெருக்கமாக இருந்ததை சிறுவன் ஒருவன் பார்த்து வீட்டில் சென்று கூறியுள்ளான். இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து இருவரையும் கையும்களவுமாக பிடிக்க பள்ளிக்கு சென்றுள்ளனர். பள்ளிக்குள் அவர்கள் இருவரையும் தேடியபோது அவர்கள் இருவரையும் காணவில்லை. அந்த சமயத்தில் இருவரும் பள்ளியின் கழிவறையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
பள்ளியில் பொதுமக்கள் கூடியிருப்பதை பார்த்து கழிவறை சுவர் வழியாக ஜெயந்தியை ஏறி குதித்து தப்பிக்க உதவியுள்ளார். இதனையடுத்து வெளியில் வந்த சரவணனை அடித்தனர். இந்நிலையில், இது குறித்து தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பள்ளியில் சிறுவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களின் நடிவடிக்கை பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.