இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம். ஏற்றமா? இறக்கமா? முழு விவரம் இதோ!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம். ஏற்றமா? இறக்கமா? முழு விவரம் இதோ!


Petrol diesel price status November 24

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதியளித்தது. இதனை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் மாற்றப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று அதாவது நவம்பர் 24 , பெட்ரோல் விலை ஒரு லிட்டர்  ரூ.77.49 காசுக்களுக்கும், டீசல் விலை, லிட்டர் ஓன்று ரூ.69.47 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

petrol price

அதன்படி நேற்றைய விலையை ஒப்பிடும்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.49 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ரூ.69.47 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.