இந்த சத்தம் எங்கிருந்துடி வருது..நெல் அறுவடையில் ஈடுப்பட்ட பெண்கள் கண்ட அதிர்ச்சி காட்சி.!

இந்த சத்தம் எங்கிருந்துடி வருது..நெல் அறுவடையில் ஈடுப்பட்ட பெண்கள் கண்ட அதிர்ச்சி காட்சி.!


People caged 10feet snack in land

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள அலசந்திராபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 20 க்கும் அதிகமான பெண்கள் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். 

அப்போது அறுவடையில் ஈடுப்பட்டு சிறிது தூரம் சென்ற பிறகு ஏதோ சத்தம் கேட்டுள்ளது.உடனே பெண்கள் சூத்தி முற்றும் பார்த்துள்ளனர். அப்போது 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளனர். 

Snack

உடனே அங்கிருந்த இளைஞர்கள் பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டுள்ளனர்.இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.