நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 103 காலிப்பணியிடங்கள்; இளைஞர்களே இன்றே விண்ணப்பியுங்கள்.!

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 103 காலிப்பணியிடங்கள்; இளைஞர்களே இன்றே விண்ணப்பியுங்கள்.!



Neyveli NLC Job Announcement 

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள 103 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி Nurse, Lab Technician, Maternity Assitant பதவிகளுக்கான அறிவிப்புகள் கீழ்வருமாறு.

நிறுவனம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா

பதவியின் பெயர்: Nurse, Lab Technician, Maternity Assitant 

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Graduate, Nursing, ANM, DGNM 

மாதச்சம்பளம்: ரூ.36,000/-

வயதுவரம்பு: 18 வயது முதல் 28 வயது வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.06.2023 

மேற்படி விபரங்களுக்கு: https://www.jobstamilnadu.in/nlc-staff-nurse-recruitment/