அரசியல் தமிழகம் இந்தியா

இந்தியாவிலே இல்லாத புதிய வசதி தமிழகத்தில்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

Summary:

new service in tamilnadu


தமிழகத்தில் உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் தமிழக அரசு புதிய ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசுகையில், தமிழகத்துக்கு அடுத்த 4 ஆண்டுகளில் 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரப் பேருந்துகள், 12 ஆயிரம் பி.எஸ்-6 பேருந்துகளை  வாங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய படம்

இதுவரை இந்தியாவில் எங்குமே மின்சார பேருந்துகள் இல்லை, இந்தநிலையில் தமிழகத்தின் பெருநகரங்களில் மின்சார பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


Advertisement