BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்... ஹேக்கர்கள் கைவரிசை.. அதிர்ச்சியில் வட்டாரம்..!
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பலரின் ட்விட்டர் கணக்குகள் அடுத்தடுத்து முடக்கம் செய்யப்பட்டு, அதற்கு ஆதரவான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கு உட்பட பல முக்கிய நபர்களின் சமூக வலைதளபக்கமும் முடக்கப்படுகின்றன.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கத்தை முடக்கம் செய்துள்ள ஹேக்கர்கள், கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவான கருத்துக்களை ட்விட் செய்துள்ளனர். ட்விட்டர் கணக்கை மீட்க தமிழ்நாடு சைபர் கிரைம் அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.