தமிழகம் லைப் ஸ்டைல்

வெளியானது அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியல்! முழு விவரம் இதோ !

Summary:

List of government holidays 2020 in tamilnadu full list

விடுமுறை என்றாலே மாணவர்கள் தொடங்கி வேலைக்கு செல்லும் அனைவர் மனதிலும் ஒரு மகிழ்ச்சி பொங்க தொடங்கிவிடும். இந்நிலையில் 2019 வருடம் முடிவடைய இன்னும் ஓரிரு மாதங்களே மீதம் உள்ள நிலையில் அடுத்த ஆண்டிற்கான, அதாவது 2020 ஆம் ஆண்டிகிற்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பொதுவாக ஒவொரு ஆண்டின் இறுதியிலும் வெளியாகும் இந்த பட்டியல் வழக்கம்போல் இந்த ஆண்டும் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் மொத்தம் 23 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 7 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வருகிறது. மீதமுள்ள 16 நாட்கள் திங்கள் - வெள்ளிக்கு இடைப்பட்ட நாட்களில் வருகிறது. இதோ அந்த முழு பட்டியல்.


Advertisement