அரசுப் பள்ளிகளில் இனி 6-ஆம் வகுப்பு முதல் புதிய பாடம்.! துணை முதல்வர் அறிவிப்பு .!

அரசுப் பள்ளிகளில் இனி 6-ஆம் வகுப்பு முதல் புதிய பாடம்.! துணை முதல்வர் அறிவிப்பு .!



here-after-new-subject-to-6-to-10th-std

தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் 11வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.

new subject

சற்றுமுன் தொடங்கிய சட்டப்பேரவையில், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றிவருகிறார். அப்போது பேசிய அவர், 2021-22 ஆம் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.