4 மாவட்டங்களுக்கு கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை!!



Heavy rain for 4 districts

நீலகிரி, திண்டுக்கல், தேனீ மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களை 3 நாட்களுக்கு கனமழை என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை 48 மணிநேரத்துக்கு வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்று அறிவித்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.