ஒருபடி இறங்கிய தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் இதுதான்!!

ஒருபடி இறங்கிய தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் இதுதான்!!



Gold Silver Rate Today

இன்று 22 கேரட் தங்கமானது, கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5,510க்கு விற்பனை ஆகிறது. மேலும், 22 கேரட் தங்கத்தின் 1 சவரன் விலை 44,080 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதனை தொடர்ந்து, சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,980 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 47,840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை 77 ரூபாய் மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 77,000 ரூபாய்க்கு விற்பனை.