தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இன்றைய தங்கம் விலை உயர்வு.. சோகத்தில் இல்லத்தரசிகள்.!
உலகளவில் தங்கத்தின் விலை வீழ்ச்சியில் இருந்தாலும், இந்தியாவில் அது உச்சத்தில் தான் இருந்து வருகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி உட்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறுமுகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.136 உயர்ந்து, சவரன் ரூ.37,576 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப்போல, தங்கம் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து கிலோ ரூ.4,697 க்கு விற்பனை செய்யப்படுகிறது.