இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி... அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...!

இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி... அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...!


Gold Silver Price

பொருளாதார நிலைகளை பொருத்து இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளிகளின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தங்கம் சவரனுக்கு 24 ஆயிரம் முதல் 26 ஆயிரம் வரை என இருந்து வந்தது. 

தற்போது அதன் விலை பன்மடங்காக அதிகரித்து இருக்கிறது. நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு தாழ்வு என இருந்து வந்தாலும் அதனை வாங்குவோரின் எண்ணிக்கையும் குறையவில்லை. 

gold

இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 440 குறைந்து, ரூ. 37,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை 55 ரூபாய் குறைந்து ரூ. 4,695 க்கு விற்பனை செய்யப்படுகிறது.