வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!
சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!! சற்றே குறைந்து விற்பனை..!!
உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, உக்ரைன் போர் உட்பட பல காரணத்தால் தங்கத்தின் விலை என்பது இந்தியாவில் கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது சமீபமாகவே வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது.
கடந்த வாரம் முதல் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை படிப்படியாக 44 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது. இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,570-க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70 காசுகள் உயர்ந்து ரூ.74.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.