#Breaking: தங்கம் விலை ஒரேநாளில் சவரனுக்கு ரூ.120 குறைவு.. வெள்ளிவிலை நிலவரம் இதோ.!!

#Breaking: தங்கம் விலை ஒரேநாளில் சவரனுக்கு ரூ.120 குறைவு.. வெள்ளிவிலை நிலவரம் இதோ.!!



Gold and silver price dec 11

 

இந்தியாவில் தங்கத்தின் மீதான பல்வேறு வரிகளின் காரணமாக, விலை என்றுமே உச்சத்தில் தான் இருக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும், நுகர்வு குறைவதில்லை.

இந்நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, 22 கேரட் தங்கம் ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Latest news

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து, ரூ.5,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.77.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.