குடும்பத்தை பிரிந்து வெளியூரில் வாழ்ந்த நபர்! வீடு திரும்பியதும் அரங்கேறிய சோக சம்பவம்.

குடும்பத்தை பிரிந்து வெளியூரில் வாழ்ந்த நபர்! வீடு திரும்பியதும் அரங்கேறிய சோக சம்பவம்.


family-problem

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தளி கிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது குடும்பத்தை பிரிந்து வெளியூரில் வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு இவரது அப்பா கோதண்டசாமிக்கும் அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் சக்திவேல் குடிபோதையில் தந்தை இருக்கும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தந்தைக்கும், மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் கிடந்த கட்டையால் தந்தையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

Muder

அதில் கோதண்டசாமி நிலை தடுமாறி கீழே விழுந்து விடுவதை பார்த்து பயத்தில் தப்பி சென்று விடுகிறார். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு தலைமறைவான சக்திவேல் என்பவரை தேடி கைது செய்துள்ளனர்.