தமிழகம்

தனது வித்தியாசமான ஹேர்ஸ்டைலால் அனைவரையும் ஈர்த்த பாப் கட் செங்கமலம்..! வைரலாகும் புகைப்படம்..

Summary:

Elephant had different hear style in mannarkudi temple

மன்னார்குடியில் உள்ள ராஜகோபலசுவாமி கோவிலில் உள்ள கோவில் யானை ஒன்று தனது வித்தியாசமான ஹேர்ஸ்டைலால் அனைவரையும் ஈர்த்து வரும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

அதாவது மன்னார்குடியில் உள்ள ராஜகோபலசுவாமி கோவிலுக்கு வருபவர்கள் அங்கு உள்ள கோவில் யானையின் வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்காகவே சிறிது நேரம் அதனுடன் செலவிட்டு செல்வார்கள். 


தற்போது பாப் கட் செங்கமலத்தின் புகைப்படத்தை இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. 


Advertisement