கொடுமையிலும் கொடுமை!! மாற்றுத்திறனாளி பெண்ணை தனது காம பசிக்கு இறையாக்கிய 63 வயது கிழவன்..!

கொடுமையிலும் கொடுமை!! மாற்றுத்திறனாளி பெண்ணை தனது காம பசிக்கு இறையாக்கிய 63 வயது கிழவன்..!


cruel-and-cruel-a-63-year-old-man-made-a-disabled-woman

சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மாற்றுத்திறனாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு நேற்று அதிகாலை திடீரென பயங்கர வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண்ணை அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாத கர்ப்பமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக போலீஸில் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணை பிரசவவார்டில் அனுமதித்த மருத்துவர்கள் அவருக்கு தீவர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Sexual Harrasment

இதனையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் பனைமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த 63 வயதான சடையன் என்ற கிழவன் அந்தப் பெண்ணை கர்ப்பம் ஆக்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சடையனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.