சண்டே காலையில் செம ஜோர்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



chennai-rmc-announce-rain-for-9-districts

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில், இன்று காலை 10 மணிவரை சுமார் 9 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

chennai

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.