தமிழக மக்களே உஷார்.. இன்றும் நாளையும் வெளுத்து வாங்க போகும் கனமழை.!

தமிழக மக்களே உஷார்.. இன்றும் நாளையும் வெளுத்து வாங்க போகும் கனமழை.!



Chennai may get heavy rain in 2 days

இன்றும், நாளையும் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain

மேற்கு திசை காற்றில் ஏற்படும் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இரு நாட்களும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை பலமாக வெளுத்து வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain

குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் பெண் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்ற காரணத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை அறிவிப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.