விண்ணை முட்டும் வேகம்.. உச்சம் தொட்ட தங்கத்தின் விலை..! நீங்களே பாருங்க..!!Chennai gold price today

உலக அளவில் தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவில் அதன் மீதான வரி, மக்களின் நுகர்வு போன்ற பல காரணங்களால் அதன் விலை என்றுமே உச்சத்தில் இருக்கிறது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ரூ.35,000 என்று இருந்த தங்கத்தின் விலையானது தற்போது ரூ.40,000 அளவில் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. 

tamilnadu news

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.5,540க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலை ரூ.1.40 உயர்ந்து ரூ.75.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.