தமிழகம் ஆன்மிகம்

தாகத்தால் தவித்த குரங்குக்கு, தேங்காயில் நீர் நிரப்பி கொடுத்த பெண்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ.!

Summary:

தாகத்தால் தவித்த குரங்குக்கு, தேங்காயில் நீர் நிரப்பி கொடுத்த பெண்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ.!

குரங்குகள் பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பிறப்பாக இந்தியாவில் கருதப்படுகிறது. மலைப்பகுதிகள், கோவில்களில் வாழும் குரங்குகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற உணவுகளை சாப்பிட வழங்குவது வழக்கம். சில நேரங்களில் பசித்தால் தனக்கான உணவுகளை அவைகளே எடுத்துக்கொள்ளும். 

இந்த நிலையில், கோவில் வளாகத்தில் இருந்த குரங்கு ஒன்று தாகத்தால் தவித்துக்கொண்டு இருக்க, அங்கு இருந்த பைப்பை திறந்து அதனால் தண்ணீர் குடிக்க இயலவில்லை. இதனை கவனித்த தம்பதி, கடவுளுக்கு வைத்து கொடுக்கப்பட்ட தேங்காயில் நீரை நிரப்பி குரங்குக்கு குடிக்க கொடுக்கின்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement