ஒரு குழந்தை இரண்டு அப்பா..! வயிற்றுவலியால் துடித்த சிறுமியை சோதனை செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!



7th standard girl got pregnant near salem

வயிற்றுவலியால் அவதிப்பட்ட சிறுமியை சோதித்ததில் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சேலத்தில் உள்ள புங்காவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளியான ராஜாவின் மகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மாணவி கடுமையான வயிற்றுவலியை சந்தித்துவந்துள்ளார்.

இதனால் பெற்றோர் சிறுமியை மருத்துவர்களிடம் அழைத்து சென்றனர். சிறுமியை சோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

Crime

சிறுமி படிக்கும் அதே பள்ளியை சேர்ந்த 15 வயது மாணவன் ஒருவரும், சிறுமியும் காதலித்துவந்த நிலையில் இருவரும் அடிக்கடி சிறுமியின் வீட்டில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை சிறுமியின் வீட்டில் அருகில் இருக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் கண்டுபிடித்தநிலையில், சிறுமியை மிரட்டி அவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை அடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளன்னர். மேலும், மாணவிக்கு DNA பரிசோதனை செய்தபிறகே குழந்தை யாருடையது என தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.