தல தோனி அவரது பிறந்தநாளை எங்கே கொண்டாடியுள்ளார் பார்த்தீங்களா.! கூட யாரெல்லாம் இருக்காங்க..?

தல தோனி அவரது பிறந்தநாளை எங்கே கொண்டாடியுள்ளார் பார்த்தீங்களா.! கூட யாரெல்லாம் இருக்காங்க..?


ms dhoni birthday celebration

எம்.எஸ். தோனி இந்திய மற்றும் உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வீரர் ஆவார்.  அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை பெற்று தந்தார்.

ஜூலை 7ஆம் தேதியான இன்று தல தோனிக்கு 41வது பிறந்தநாள் ஆகும், தோனி தற்போது லண்டனில் தனது மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் உள்ளார். இந்தநிலையில் குடும்பத்தினருடன்  கேக் வெட்டி தனது பிறந்தநாளை  கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்தில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் கலந்து கொண்டார். மேலும் சில முக்கிய பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். இதுதொடர்பான விடியோவை தோனியின் மனைவி சாக்‌ஷி அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.