சினிமா விளையாட்டு

ரகசிய காதல்! பிரபல தமிழ் நடிகையை திருமணம் செய்யும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.

Summary:

Mahish pandey gonna marry udhayam NH 4 actress

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான உதயம் NH 4 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டி. உதயம் NH 4 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்த இவர் இந்த படத்தை அடுத்து ஒரு கன்னியும் 3 களவாணியும், இந்திரஜித், நான்தான் சிவா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

உதயம் NH 4 படத்திற்கு பிறகு இவர் நடித்த என படமும் பெரிய அளவில் இவருக்கு கைகொடுக்கவில்லை என்பதால் சிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த இவர் பிரபல இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை காதலித்து வந்தார்.

மிக ரகசியமாக இருந்த இவர்களது காதல் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தேதி திருமணம் நடைபெற உள்ளது. நெருக்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இவர்களது திருமணத்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.


Advertisement