ஐபில்: அணிகளின் லேட்டஸ்ட் புள்ளி விவரம்! எந்த அணி எந்த இடம்? இதோ!

ஐபில்: அணிகளின் லேட்டஸ்ட் புள்ளி விவரம்! எந்த அணி எந்த இடம்? இதோ!



ipl-2019-latest-points-table-up-34th-match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 34 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியனா சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், முன்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. டெல்லி, மும்பை அணிகள் இடையே நடந்த நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை அணி இரண்டாவது இடத்திலும், இரண்டாவது இடத்தில் இருந்த டெல்லி அணி மூண்டர்வது இடத்திற்கும் சென்றுள்ளது.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி நான்காவது இடத்திலும், சன்ரைஸ்ஸ் கைதராபாத் அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. ஆரம்பத்தில் நல்ல பார்மில் இருந்த கொல்கத்தா அணி தொடர் தோல்விகளால் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

IPL Points Tabls

இதுவரை நடந்த எட்டு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள ராஜஸ்தான் அணி ஏழாவது இடத்திலும், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திலும் உள்ளது.

புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

IPL Points Tabls