"தோனிக்கு இணை தோனியே" வைரலாகும் மின்னல் வேக வீடியோ!

Summary:

Fastest stumping of Ms Dhoni

இந்தியா இந்திய தீவுகள் அணிக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப்போட்டியில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வதில் "தோனிக்கு ஈடு தோனியே" என மீண்டும் நிரூபித்துள்ளார் நம்ம தல தோனி. 

ரவீந்திர ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 28 ஆவது ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் கீமோ பாலை விக்கெட் கீப்பர் தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து அவுட் ஆக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் செய்த ஸ்டம்பிங் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. அந்த வீடியோ காட்சி இதோ உங்களுக்காக:


Advertisement