உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி.!! வெற்றியை எவ்வாறு கொண்டியுள்ளனர் தெரியுமா?

உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி.!! வெற்றியை எவ்வாறு கொண்டியுள்ளனர் தெரியுமா?


england-team-celebrating-the-success-with-family

.கடந்த மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் முடிந்தும் அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் உலக கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது.

England

2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. பின்னர் சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்றது.
பின்னர் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்களது வெற்றியை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

England

England

EnglandEngland

England