தல தோனியின் மனைவியா இது! இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரே - வைரலாகும் புகைப்படம்.

தல தோனியின் மனைவியா இது! இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரே - வைரலாகும் புகைப்படம்.


Dhoni wife photos

இந்திய அணியின் முக்கிய கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் தோனி. இவர் ரசிகர்களால் அன்போடு தல தோனி என அழைக்கப்படுகிறார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.

மேலும் இவர் இந்திய அணிக்காக விளையாடி மூன்று கோப்பையை பெற்றுத் தந்த ஒரே அணித்தலைவர் இவர் தான் என்ற பெருமையும் இவருக்கு இருகிறது. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு சாக்‌ஷி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜிவா என்ற அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.

dhoni

தோனி முதன் முதலில் சாக்‌ஷியை கல்கத்தாவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்து உள்ளார். அப்போது சாக்‌ஷி அந்த ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தோனிக்கு அவர் மீது காதல் ஏற்ப்பட்டுள்ளது. உடனே இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

dhoni

இதற்கு முன்பு சாக்‌ஷிக்கு மாடலிங் துறையில் ஆசை இருந்துள்ளது. மேலும் அவர் பல பேஷன் ஷோக்களையும் நடத்தியுள்ளாராம். அப்போது அவர் மாடலிங் உடையில் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

dhoni