பிரபல நடிகரின் மகளை கரம் பிடித்த கே. எல். ராகுல்... குவியும் வாழ்த்துக்கள்!! வைரலாகும் திருமண புகைப்படங்கள்

பிரபல நடிகரின் மகளை கரம் பிடித்த கே. எல். ராகுல்... குவியும் வாழ்த்துக்கள்!! வைரலாகும் திருமண புகைப்படங்கள்


Cricketer k l rahoul married bolly wood actress aathiya Shetty

இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பன் பேட்ஸ்மேனாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருபவர் கே எல் ராகுல். இவர் பிரபல ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான ஆதியா ஷெட்டியை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இருவரின் திருமணமும் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று கோலாகலமாக இருவரின் திருமணமும் நடைப்பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலா பகுதியில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

K l rahoul

இவர்களின் திருமண நிகழ்வில் உற்றார், உறவினர் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். கே எல் ராகுல் மற்றும் ஆதியா ஷெட்டியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

K l rahoul