காதல் – உறவுகள் 18 Plus

ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டும் சூரிய ஒளி.. இயற்கையான வயகரா..!

Summary:

ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டும் சூரிய ஒளி.. இயற்கையான வயகரா..!

ஆண்களின் பாலியல் உணர்வை தூண்ட வயகரா மாத்திரை பெரும்பாலும் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. இவற்றால் பக்க விளைவுகள் மிகவும் அதிகம். மேலும், வயகராவை உபயோகம் செய்து பழகிவிட்டால், நாளடைவில் அதனை எடுத்துக்கொண்டால் மட்டுமே ஆணுறுப்பில் விறைப்புத்தன்மை ஏற்படும். 

வயங்கராவுக்கு பதிலாக நாட்டு மருந்துகளை உபயோகம் செய்வது, இயற்கையான பொருட்களை சாப்பிடுவது நல்லது. இந்த நிலையில், வயகராவுக்கு பதில் சூரிய குளியல் ஆண்களின் பாலுணர்வை தூண்ட உதவி செய்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஆஸ்திரிய நாட்டில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆண்களின் இரத்தத்தில் உள்ள டெஸ்டொடெரோன் பாலியல் ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு மூலப்பொருளாக வைட்டமின் டி தேவைப்படுகிறது. 

சூரிய ஒளி, இறைச்சி, மீன் போன்றவற்றில் வைட்டமின் டி உள்ளது. இதனால் ஆண்களின் பாலுணர்வை தூண்ட சூரிய குளியல் போதும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1 மணிநேர காலை சூரிய குளியல், 63 % பாலுணர்வை தூண்ட உதவுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement