'செருப்பால் அடிப்பேன்' என்னால் ஏற்க முடியாது - சீமான் ஆவேசம்!!

'செருப்பால் அடிப்பேன்' என்னால் ஏற்க முடியாது - சீமான் ஆவேசம்!!


seeman angry about Muslim christian issue

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அளிக்கப்பட்ட பேட்டி ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமடைந்து பேசியுள்ளார்.

இதில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களை சிறுபான்மையினர் என்று கூறினால் செருப்பால் அடிப்பேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் இங்கு வாழும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தமிழர்கள் ஆவார்கள். மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பது என்னால் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.