கலைஞர் நூற்றாண்டு விழாவில் ஒலித்த பாடல், சாமியாடிய பெண்கள்!!



Kalinjar Nootrandu Vizhavil Saamiyadiya Pengal

காரைக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திடீரென பெண்கள் சாமி வந்து ஆடியதால் சலசலப்பு ஏற்பட்டது.

புதுவயல், பேருந்து நிலையம் அருகே நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவின் போது, பாட்டு கச்சேரியில் கருப்பசாமி பாடல் ஒலித்ததால், பெண்கள் அருள் வந்து சாமி ஆடியுள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பேசியுள்ளார்.