உடல் எடையை குறைக்க வேண்டுமா.? இரவில் இதை செய்து சாப்பிட்டு பாருங்கள்.!

உடல் எடையை குறைக்க வேண்டுமா.? இரவில் இதை செய்து சாப்பிட்டு பாருங்கள்.!



weight-lose-recipe-in-night-food

மிகவும் சத்தான புரதச்சத்துக்களை அதிகம் கொண்ட இந்த உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிட்டால், உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.

health tipsதேவைப்படும் பொருட்கள் 

பச்சை மிளகாய் 4

நறுக்கிய வெங்காயம் 1

தேவையான அளவு உப்பு

4 டீஸ்பூன் அரிசி

1 கப் உளுந்து

1 கப் பாசிப்பயிறு

1 டீஸ்பூன் கொத்தமல்லி

1 கைப்பிடி அளவு வெந்தயம்

பெருங்காயப்பொடி

பச்சை மிளகாய்

health tipsசெய்முறை 

இந்த ரெசபியை நீங்கள் செய்ய வேண்டும் என்றால், காலையில் மாவை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உளுந்து, அரிசி, வெந்தயம், பாசிப்பயிறு போன்றவற்றை ஒன்றாக சேர்த்து, 4 மணி நேரம் ஊறியவுடன், அதில் தண்ணீரை சேர்த்து அரைத்து, பின்னர் மீண்டும் 4 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். புளித்த பின்னர், பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம், வெங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை சேர்த்து, அதில் எண்ணெய் ஊற்றி, அடையாக சுட்டு சாப்பிடலாம்.