"இதெல்லாம் ஒரு போதையா? நான் வேறு போதை காட்டுகிறேன் என்று சொன்ன அண்ணன்!" பிரபல நடிகர் உருக்கம்!
"உங்களுக்கு கை,கால்களில் நடுக்கம் இருந்தால் இந்தக் குறைபாடு இருக்கு என்று அர்த்தம்!"
"உங்களுக்கு கை,கால்களில் நடுக்கம் இருந்தால் இந்தக் குறைபாடு இருக்கு என்று அர்த்தம்!"

கை, கால்களை ஆட்டுவது ஒரு சாதாரண நிகழ்வாக உட்கார்ந்து இருக்கலாம். ஆனால் உண்மையில் அது வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்.வைட்டமின் பி 12 குறைபாட்டால் கை, கால்களில் நடுக்கம் ஏற்படுவதுடன் நரம்பு மண்டலமும் பலவீனமடைகிறது.
சிலருக்கு வேலை செய்யும்போது கை,கால்களை நடுங்க ஆரம்பிக்கும். இதற்கு வைட்டமின் பி 12 அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த வைட்டமின் பி 12 குறைபாடு கை,கால்களில் பதற்றம், ஊசி குத்துவது போன்ற உணர்வு, நினைவாற்றல் இழப்பு, மோசமான பார்வை ஆகியவற்றை ஏற்படுத்தும்.
வைட்டமின் பி 12 குறைபாட்டுக்கான அறிகுறிகளாவன: தசை பலவீனம், குமட்டல், பசியின்மை, எடை இழத்தல், எரிச்சல், வயிற்றுப்போக்கு, படபடப்பு ஆகியவை ஆகும். எனவே வைட்டமின் பி 12 அதிகமுள்ள உணவுகளை தினமும் எடுத்துக்கொண்டால் இந்தக் குறைபாட்டை சரி செய்யலாம்.
தினமும் 2 முழு முட்டைகளை உட்கொள்ளலாம். முழு கொழுப்புள்ள பாலக் குடிப்பதன் மூலம் 46% வைட்டமின்கள் பெறலாம். மேலும் சால்மன் மீனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இது மூளையைக் கூர்மையாக்குகிறது.