பனிக்குடத்துடன் பிறந்த பாம்பு! வெளியே வர துடிக்கும் அற்புத காட்சி! வீடியோ உள்ளே.



the-moment-a-baby-snake-breaks-out-of-amniotic-sac

உலகின் பல்வேறு மூலைகளில் தினம் தினம் ஏதாவது ஒரு அதிசயமான நிகழ்வுகள், விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் பனிக்குடத்துடன் பிறந்த பாம்பு ஓன்று அதில் இருந்து வெளியே வர துடிக்கும் காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது.

snake

பாம்பு ஓன்று தனது தாயின் கருவறையில் இருந்து பனிக்குடத்துடன் வெளியே வந்துள்ளது. அவ்வாறு வெளியே வந்த பாம்பு பனிக்குடத்தில் இருந்து எப்படி போராடி வெளியே வருகிறது என்பது வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.