கோடை வெயிலுக்கு கூலான இளநீர் புட்டிங்.!! சிம்பிள் ரெசிபி இதோ.!!simple-and-tasty-tender-coconut-pudding-recipe

வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா சர்பத் ஜூஸ் மோர் அப்படின்னு குடிப்போம் ஆனா இப்போ குழந்தைங்க லீவுல வீட்ல இருக்கிறதால ரொம்பவே குளிர்ச்சியை தரக்கூடிய சூப்பரான இளநீர் வைத்து செய்யக்கூடிய இளநீர் புட்டிங் செஞ்சு கொடுங்க.

Life styleகண்டிப்பா அவங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபியை ஈஸியா செஞ்சிடலாம் இதோட செய்முறையும் கூட ரொம்ப வே சுலபமா இருக்கும். இந்த இளநீர் புட்டிங் செய்வதற்கு 1 கப் இளநீர், 1 டேபிள் ஸ்பூன் அகர் அகர், 1/4 கப் சர்க்கரை

Life styleசெய்முறை: தண்ணீரில் சிறிதளவு அகர் அகர் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இளநீர் சேர்த்து அதனுடன் நன்றாக கலந்து விடவும்  பிறகு இந்த அகர் அகர் கலந்த தண்ணீரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கலந்து ஏதேனும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி  அதனை பிரிட்ஜ்குள் வைத்து விடவும். இரண்டு மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான இளநீர் புட்டிங் தயார்.