
Summary:
டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடனமாடக்கூடிய ரோபோக்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.
எனினும் தற்போது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நடனத்தில் உலக சாதனையை முறியடிக்கும் அளவிற்கு துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குவாட்கொப்டர் (Quadcopter) எனப்படும் பறக்கும் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது
இதனால் அந்தரத்திலும் நடன அசைவுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
Advertisement
Advertisement