தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கேஸ் சிலிண்டர் விபத்திலிருந்து நொடிப்பொழுதில் உயிர் தப்பிப்பது எப்படி? மிஸ் பண்ணக்கூடாத வீடியோ.
இன்று நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் சமைப்பதற்காக கேஸ் சிலிண்டரை பயன்படுத்துகிறோம். கிராமங்கள் தொடங்கி நகரம் வரை அணைத்து வீட்டிலும் கேஸ் சிலிண்டரின் பயன்பாடு அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.
இந்த கேஸ் சிலிண்டரின் பயன்கள் எவ்வளவு அதிகமே அதேபோல அவற்றை முறையாக பயன்படுத்தாவிட்டால் அதன்மூலம் வரும் ஆபத்துகளும் அதிகமே. கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும்போது மிகவும் கவனமுடன் செயல்படுவது மிக மிக அவசியம்.
பல நேரங்களில் நமக்கே தெரியாமல் கேஸ் வெளியேறி சிலிண்டர் வெடிக்கும் அளவிற்கு செல்லலாம். அதுபோன்ற சமயங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே உயிர் தப்பிக்க முடியும். கேஸ் வெளியேறி அதில் தீப்பிடித்து எரியும்போது அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது பற்றி இந்த வீடியோவில் செய்து காண்பித்துள்னனர்.
அனைவரும் மறக்காமல் இந்த வீடீயோவை பார்த்து தெரிந்துகொள்வதோடு உங்கள் உறவினர்கள், நண்பர்களும் அதிகம் பகிருங்கள். நிச்சயம் யாருக்காவது உதவும்.
தெரிஞ்சுக்கோங்க..... pic.twitter.com/pfZxgoE0K0
— வந்தனா (@Vandhana1810) November 13, 2019