லைப் ஸ்டைல்

99% ஆண்களை வசியம் செய்ய அவர்கள் குடிக்கும் ஏதாவது ஒன்றில் பெண்கள் அவர்களின் அதைத்தான் கலப்பார்களாம்..! மிகவும் விசித்திரமான பழக்கம்...!

Summary:

How ancient women attracted a man

கணவன் மனைவி இடையிலான தாம்பத்திய உறவு என்பது மிகவும் புனிதமான ஒன்று. கடவுள் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய கொடைகளில் இந்த தாம்பத்திய உறவும் ஒன்று. ஆரோக்கியமான தாம்பத்திய உறவால் கணவன் மனைவி இடையே பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

குறிப்பாக இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகிறது, மன அழுத்தம் குறைந்து மனம் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. இந்த தாம்பத்தியம் எந்த அளவிற்கு ஆரோக்யமானதோ அதே அளவிற்கு இந்த தாம்பத்தியம் பற்றிய கட்டுக்கதைகளும் அதிகம் என்றே கூறலாம்.

குறிப்பாக பெண்கள் மாதவிடாய் அடையும் காலங்களில் அந்த நிகழ்வு குறித்த பல்வேறு மூடநம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.

* பெண்கள் மாதவிடாய் காலத்தில் வரும் இரத்தம் மூலம் தொழுநோய் குணமாவதாக பண்டைய காலத்தில் நம்பப்பட்டது.

* அந்த காலத்தில் குறிப்பாக பிரெஞ்சு சமூகத்தில் மாதவிடாயின்போது  உறவுகொண்டு குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த குழந்தை அரக்கனாக பிறகும் என்று கூறப்பட்டது.

* ரோமானிய சமூகத்தை தேர்ந்தவர்கள் மாதவிடாய் வரும் பெண்களை சூனிய காரிகளாக கருத்தினார்களாம்.

* உலகின் பல்வேறு பகுதிகளில் இன்றுவரை கடைபிடிக்கப்படும் பழக்கங்களில் ஒன்று, ஆண்கள் குடிக்கும் ஏதாவது ஒரு பானத்தில் பெண்களின் மாதவிடாய் இரத்தத்தை கலந்தால் அதனை குடிக்கும் ஆண்கள் அந்த பெண்களிடம் மயங்குவார்கள் என்றும், ஆசை அதிகரிக்கும் என்றும் நம்பப்பட்டது.

குறிப்பாக ஆப்ரிக்காவில் இந்த பழக்கம் அதிகம் காணப்பட்டது. இந்தியாவிலும் இந்த பழக்கம் பின்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement