லைப் ஸ்டைல்

இது தான் தாய்மை..தனது குஞ்சுகளை மட்டும் பார்க்காமல் பூனைகளையும் அடைகாக்கும் கோழி.. வைரலாகும் வீடியோ.!

Summary:

கோழி ஒன்று தனது குஞ்சுகளை மட்டும் பார்க்காமல் பூனை குட்டிகளையும் அடைகாக்கும் அரிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோழி ஒன்று தனது குஞ்சுகளை மட்டும் பார்க்காமல் பூனை குட்டிகளையும் அடைகாக்கும் அரிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது கோழிகள் பொதுவாக அடைகாத்து குஞ்சு பொறித்து பின் அந்த குஞ்சுகள் வளரும் வரை அதனை காத்து வரும் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் தனது குஞ்சுகளுக்கு ஆபத்து வரும் போது தாய் கோழியானது தனது இறக்கையில் அரவணைத்து பாதுகாத்து கொள்ளும்.

அதே போல் ஒரு கோழியானது வைக்கோலின் மேல் இருக்கும் 4 பூனை குட்டிகளை அடைகாக்கும் அரிய வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Advertisement