லைப் ஸ்டைல்

கல்லூரி வகுப்பறையிலையே மாணவர்கள், மாணவிகள் சேர்ந்து செய்த காரியம்..! வைரலாகும் வீடியோ.!

Summary:

College students playing video

பொதுவாக பள்ளி, கல்லூரி நாட்கள் என்றாலே அனைவர் மனதிலும் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். மீண்டும் அந்த நாட்களுக்கு செல்ல மாட்டோமா, மீண்டும் அதுபோன்று ஒரு வாய்ப்பு அமையாத என ஏங்குவோர் நம்மில் பலர் உண்டு.

அதற்கு முக்கிய காரணம், நமது பள்ளி அல்லது கல்லூரி தோழர்கள், தோழிகளுடன் நான் இணைந்து செய்த சேட்டைகள், விளையாட்டுகள், பரிமாறிக்கொண்ட விஷயங்கள் இவைதான் காரணமாக இருக்கும். அதிலும், சில வித்தியாசமான விளையாட்டுகளை நம்மால் மறக்கவே முடியாது.

அந்த வகையில், சில கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து விதியசமாக விளையாடியுள்ள விளையாட்டு ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. மேசையை சறுக்கு மரம் போல் மாற்றி, அதில் அவர்கள் ஏறி சறுக்கி விளையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

பலர் இதனை காமெடியாக எடுத்துக்கொண்டாலும், சிலர் தங்கள் பாஷையில் அவர்களை திட்டவும் செய்துள்ளன்னர். இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

Tag ur classmates😁🔥

A post shared by Filmipedia (@filmipedia_) on


Advertisement