தமிழகம் லைப் ஸ்டைல்

2019 தமிழக அரசு விடுமுறை நாட்கள்! முழு பட்டியல்!

Summary:

2019 tamilnadu government holidays list

விடுமுறை என்றால் யாருக்குத்தான் சந்தோசம் இருக்காது! பள்ளி குழந்தைகள் தொடங்கி, கல்லூரி மாணவர்கள், தினம் அலுவலகம் செல்லும் அனைவர்க்கும் சந்தோசத்தை தரக்கூடியது இந்த விடுமுறை தினங்கள்தான். அதும் தொடர்ச்சியாக விடுமுறை வந்தால் குடும்பத்துடன் வெளியே செல்வது, படத்திற்கு செல்வது, உறவினர்கள் வீட்டிற்கு செல்வது என குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும்.

சரி வாங்க, 2019 ஆம் ஆண்டு எந்த எந்த நாட்களில் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது என்று பார்க்கலாம். 


இந்த விடுமுறை பட்டியல் ஆனது உங்கள் விடுமுறை தினங்களை முன்கூட்டியே திட்டமிட்ட மிகவும் பயனுள்ளதாக அமையும். இதனை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து விடுமுறை தினங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

 


Advertisement