மனைவியின் தங்கையிடம் கணவன் செய்த செயல்!. இறுதியில் நேர்ந்த துயரம்!

மனைவியின் தங்கையிடம் கணவன் செய்த செயல்!. இறுதியில் நேர்ந்த துயரம்!


young girl suicide for her brother in law torture

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் லிங்லா என்பவருக்கு இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளை அசோக் என்பவர் திருமணம் செய்துள்ளார்.

லிங்லாவின் இரண்டாவது மகள் அனுஷா என்பவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். லிங்லாவின் மருமகன் அசோக், அனுஷாவிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றவில்லை என்றால் நீதிமன்றத்தில் பொய் வழக்கு தொடருவேன் என அனுஷாவை மிரட்டியுள்ளார்.


அக்காவின் கணவர் தொடர் மிரட்டல் மற்றும் தொல்லையால் விரக்தியடைந்த  அனுஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அனுஷாவின் தந்தை, அசோக் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.