எனக்கு இவன் தான் வேணும்..! மறுத்த குடும்பத்தினர்... மனவேதனையில் காதலன் கண் முன்னேயே காதலி எடுத்த விபரீத முடிவு..! பகீர் வீடியோ..!!!



woman-jumps-into-canal-after-family-opposes-marriage

காதலித்த இளைஞரைத் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்ததால், மனமுடைந்த இளம்பெண் ஒருவர் காதலன் கண் முன்னே கால்வாயில் குதித்தால்.  நீரோட்டம் அதிகமாக இருந்ததால் அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணியில் போலீசாரும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

திருமணத்துக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு

இளம்பெண் ஒருவர் வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் கூறயுள்ளார். ஆனால், இருவரின் திருமணத்துக்கும் பெண்ணின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அந்தப் பெண், காதலனுடன் இருந்தபோது திடீரென கால்வாயில் குதித்துள்ளார்.

இதையும் படிங்க: எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்! நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மகளுக்கு தந்தை செய்த கொடூரம்! துடிதுடித்த தாய்.... பகீர் பின்னணி.!!!

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளம்பெண்

கால்வாயில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், இளம்பெண் விரைவாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தகவல் அறிந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்குச் சென்று தேடுதல் பணியைத் தொடங்கினர்.

தொடர்ந்து நடைபெறும் தேடுதல் பணி

கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட இளம்பெண்ணை மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். அவர் எந்த இடத்தில் உள்ளார் என்பது இதுவரை தெரியவில்லை. சம்பவம் நடந்த இடம், இளம்பெண்ணின் விவரம் மற்றும் தேடுதல் பணியின் தற்போதைய நிலை குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

 

இதையும் படிங்க: இப்படி ஒரு புருஷனா? ICU-வில் பிறந்த ஆண் குழந்தை! 8 நாட்கள் கோமாவில் இருந்த மனைவி... கண் திறந்து குழந்தையை பார்க்காமலே பிரிந்த உயிர்! மனைவியின் சடலத்தை சாலையோரம் வீசிய கொடூர கணவன்..!!!