மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
ஆபாச பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மணமகன்; திருமணத்தை நிறுத்தி ஷாக் கொடுத்த மணப்பெண்ணின் தந்தை.!

ஹிந்தியில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் கல் நாயக் (Khal Nayak). ஆக்சன், அதிரடி காட்சிகள் நிறைந்த இப்படத்தில், சோலி கே பீச்சே கியா ஹே? (Choli Ke Peeche Kya Hai) என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. கவர்ச்சி காட்சிகள், இரட்டை அர்த்தம் என இப்பாடல் மிகப்பெரிய அளவில் காலங்களை கடந்து கவனிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் ஒருசில காமெடியில் இதனை பயன்படுத்தி இருப்பார்கள்.
ஆபாச பாடலுக்கு ஆட்டம்
இந்நிலையில், இந்த பாடலை பாடி நடனமாடிய காரணத்தால், மணமகளின் தந்தை திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. புதுடெல்லியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மணமகன் பெண் வீட்டாரின் உன்னதமான பங்கை அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டி திருமணம் நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: திருமண பத்திரிக்கை வைக்கச் சென்றபோது சோகம்; உடல் கருகி புதுமாப்பிள்ளை பலி.!
திருமணம் நின்றது
மணமகன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தும், மணப்பெண் தந்தையிடம் குமுறியும், எந்த விதமான பலனும் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து உறவினர்களை குதூகலிக்க ஐட்டம் டான்ஸுக்கு குத்தாட்டம் போட்ட மணமகனின் செயலை கண்டு வெறுப்படைந்த மணப்பெண்ணின் தந்தை, திருமணத்தை நிறுத்தி ஷாக் கொடுத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கிளாஸ் ரூமில் மாணவருடன், பேராசிரியை திருமணம்.! ஆனா நடந்தது இதுதானாம்!! பலே காரணம்..