என் புருஷன் எல்லாருடனும் உடலுறவு வைக்க சொல்கிறார் - மனைவி பகீர்., தொழிலதிபர் னு சொன்னியே  தெருப்பொறுக்கியா இருக்கானே..!

என் புருஷன் எல்லாருடனும் உடலுறவு வைக்க சொல்கிறார் - மனைவி பகீர்., தொழிலதிபர் னு சொன்னியே  தெருப்பொறுக்கியா இருக்கானே..!


Uttarpradesh Husband Wife Swapping Case

சீர்போற்றி பாராட்டப்படும் கேரளாவில் மனைவி மாற்றும் கொடுமை நடந்ததை போல உ.பி-யிலும் நடந்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது.

கேரளா மாநிலத்தில் மனைவிகளை மாற்றி உல்லாசமாக விருந்து நடந்ததாக பெரும் பரபரப்பு சம்பவம் நடந்தது. இதனைப்போன்ற துயரம் டெல்லியிலும் நடந்துள்ளது. உத்திரபிரதசம் மாநிலத்தில் உள்ள குருகாமை சேர்ந்த தொழிலதிபரின் 30 வயது மனைவியை டெல்லிக்கு விருந்துக்கு என அழைத்துசென்ட்ட்று வலுக்கட்டாயமாக மற்றொருவருடன் உடலுறவு வைக்கசொல்வதை வாடிக்கையாகி இருக்கிறார். 

இதனால் கணவன் - மனைவியிடையே தகராறு எழுந்த நிலையில், சம்பவத்தன்று தனது தம்பியுடன் உல்லாசமாக இருக்க வழிவகை செய்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோவன மனைவி மறுப்பு தெரிவிக்கவே, கணவன் பெண்ணை சித்ரவதை செய்துள்ளான். இதற்கு மேலும் கணவனின் பேச்சை கேட்டால் உயிர் இருக்காது என்பதை உணர்ந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மனைவி மாற்றும் கும்பல் தொடர்பான விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.