அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
அடச்சைக்.. எச்சிலை காரித்துப்பி முகத்தில் மசாஜ் செய்த சலூன் கடை உரிமையாளர்; வாந்தியை வரவழைக்கும் பகீர் வீடியோ.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கண்ணூஜ் மாவட்டம், தாழ்கிரா, சிப்ரமவ் சாலையில் சலூன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை முகமது யூசுப் என்பவர் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரின் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர், சிகை அலங்காரம் செய்து முகத்தை பேசியல் மசாஜ் செய்துள்ளார். இதற்கான செயல்களை யூசுப் மேற்கொண்டு இருந்த நிலையில், முகத்தை மசாஜ் செய்யும்போது அவர் தனது எச்சிலை இரண்டு முறை உமிழ்ந்து மசாஜ் செய்தார்.
थूक वाली मसाज...
— निशान्त शर्मा (भारद्वाज) (@Nishantjournali) August 7, 2024
ये वीडियो यूपी में जिला कन्नौज की है...@Uppolice @kannaujpolice ऐसे जाहिल इंसान पर कार्रवाई करने का कष्ट करें...#Kannauj #UPNews #ViralVideo #Trending #UP #कन्नौज pic.twitter.com/hlsrlhKvWe
இதையும் படிங்க: 10 வயது சிறுமியை சீரழித்த 57 வயது காம பிசாசு; நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
இந்த விஷயம் குறித்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், காவல்துறையினரின் கவனத்திற்கும் சென்றது. பின் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சலூன் கடை உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அனுதினமும் கணவனுக்கு நரக வாழ்க்கை பரிசு; சோறு கூட போடாததால் விபரீத முடிவு.!