விடிய விடிய உல்லாசம்.. அதிகாலை ஆணுறுப்பில் சொட்ட சொட்ட ரத்தம்.. ஓட்டம் பிடித்த காதலன்.!
காதலனின் ஆணுறுப்பில் இளம்பெண் ஒருவர் பிளேடை வைத்து கிழித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் விகாஷ் என்ற நபர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்த தினத்தில் விகாஷ் அவருடைய காதலி அழைத்ததன் பேரில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு முழுவதும் காதல் ஜோடிகள் இரண்டும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அதிகாலை இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த விகாஷின் காதலி வீட்டிலிருந்த பிளேடை எடுத்து அவரது ஆணுறுப்பில் கிழித்து இருக்கிறார். இதனால், விகாஷுக்கு ரத்தம் கொட்ட துவங்கியது.
இதையும் படிங்க: காதலன் காதலி 6 மணி நேரமாக ஒரே வீட்டில் தனிமையில்! திடீரென காதலியால் இளைஞரின் அந்தரங்கம் பிளேடால் வெட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
உடனே அதிர்ச்சி அடைந்த அவர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இது பற்றி அவர் காவல் நிலையத்தில் எதுவும் புகார் அளிக்கவில்லை. ஆனால், விகாஷின் தாயார் இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் தெரிவித்த நிலையில் இது, போலீசுக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாநில அளவிலான கபடி வீரர்! கால்வாயில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றிய வீரருக்கு ஏற்பட்ட விபரீதம்! நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்.....