தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
#Breaking: உலகளவில் ட்விட்டர் முடங்கியதா?.. பயனர்கள் பெரும் சிரமம்..!
உலகளவில் பல பயனர்களுக்கு டுவிட்டர் முடங்கியது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் பலகோடி மக்களால் உபயோகம் செய்யப்பட்டு வரும் ட்விட்டர் எப்பொழுதும் ட்ரெண்டிங்கான விஷயங்களை தருவதில் முதன்மையானதாக இருந்து வருகிறது. இந்நிலையில் ட்விட்டரில் சில பயனர்களுக்கு மட்டும் சேவை முடங்கியுள்ளதாகவும், லாக்-இன் சேவை பலருக்கும் செயல்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
முன்பே பணிநீக்கத்திற்கு தயாராக இருக்கும்படி தனது ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது ட்விட்டர் சேவை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ட்வீட்டர் பயனாளிகளும் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.